Surprise Me!

காலம் வரப்போகுது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-10-19 9 Dailymotion

Subscribe to Our YouTube Channel
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

Please Follow Our Instagram Page
https://www.instagram.com/sirkazhifamily

Please follow Our TikTok Page
https://www.tiktok.com/@sirkazhifamily

காலம் வரப்போகுது தன்னாலே!
அதைக் காத்திருந்து பார்க்கனும் கண்ணாலே!

நாளு வெகுதூரமில்ல பக்கம்தான் !

நாட்டு நடத்தைய பாக்கையிலே கிட்டம்தான்!
ஆமாம் கிட்டம்தான்!

சந்தோஷம் எல்லோருக்கும் சொந்தம் என்று ஆக வேண்டும்!
ஆமாம் ஆ..

அததனியொருத்தன் அனுபவிக்கும் சண்டித்தனம் சாக வேண்டும்!

மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி மறையவேனும்!

காலம் மாறும் முன்னே மனிதன் தன்னை மாத்திக்கிட்டே தீரவேண்டும்!

இந்தநிலை மாறனும் கொஞ்ச நாளிலே!
இன்பம் வந்து சேரனும் ஏழை வாழ்விலே!

நல்ல காலம் வரப்போகுது தன்னாலே!

வயலும் இருக்குது வானம் இருக்குது,
வற்றாத ஜீவநதி வளமும் இருக்குது!

மனுஷன் இருக்கிறான்!
வலிமை இருக்குது!
வறுமையும் இன்னும் வாழத்தான் செய்யுது!

புது உலகம் காணவேனும் புத்தியாலே!
இன்பம் உதயமாகவேனும் மக்கள் சக்தியாலே!

Buy Now on CodeCanyon